இஸ்லாமியர்களை வாழ விடுங்கள். அவர்களை நிம்மதியாகவும், மரியாதையுடனும் வாழ விடுங்கள் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். Let the muslim live peacefully and decently in karnataka. Says Ex Karnataka CM Yediyurappa